Senthamil.Org

மனமது

திருமந்திரம்

மனமது தானே நினையவல் லாருக்குக்
கினமெனக் கூறு மிருங்காய மேவற்
றனிவினி னாதன்பால் தக்கன செய்யில்
புனிதன் செயலாகும் போதப் புவிக்கே 

 ஞானி செயல்
மனமது எனத்தொடங்கும் திருமந்திரம்