Senthamil.Org

மனத்தொடு

திருமந்திரம்

மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன
இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்
கனத்த இரதம் அக் காமத்தை நாடிலே
மனத்தொடு எனத்தொடங்கும் திருமந்திரம்