Senthamil.Org

மனத்திடை

திருமந்திரம்

மனத்திடை நின்ற மதிவாள் உருவி
இனத்திடை நீக்கி இரண்டற வீர்த்துப்
புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால்
தவத்திடை யாறொளி தன்னொளி யாமே
மனத்திடை எனத்தொடங்கும் திருமந்திரம்