Senthamil.Org

மனசந்

திருமந்திரம்

மனசந் தியில்கண்ட மனநன வாகும்
கனவுற ஆனந்தம் காண்டல் அதனை
வினவுற ஆனந்தம் மீதொழிவுஎன்ப
இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே
மனசந் எனத்தொடங்கும் திருமந்திரம்