Senthamil.Org

மத்தளி

திருமந்திரம்

மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
அத்துள்ளெ வாழும் அரசன் புறப்பட்டால்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே
மத்தளி எனத்தொடங்கும் திருமந்திரம்