மதுவூர் குழலியும் மாடும் மனையும் இதுவூர் ஒழிய இதணம் தேறிப் பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே