Senthamil.Org

மதிவட்ட

திருமந்திரம்

மதிவட்ட மாக வரையைந்து நாடி
இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனாற்
பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறு
மதுவிட்டுப் போமாறு மாயலுற் றேனே
மதிவட்ட எனத்தொடங்கும் திருமந்திரம்