Senthamil.Org

மதியி

திருமந்திரம்

மதியி நெழுங்கதிர் போலப் பதினாறாய்ப்
பதிமனை நூறு()நூற் றிருபத்து நாலாய்க்
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே
() றுற்றைம்பதோ டொன்றாய்க் கதிமன வுள்ளே
மதியி எனத்தொடங்கும் திருமந்திரம்