Senthamil.Org

மதியமும்

திருமந்திரம்

மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்
துதிசெய் பவரவர் தொல்வா னவர்கள் 
விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்
பதியது காட்டும் பரமன்நின் றானே
மதியமும் எனத்தொடங்கும் திருமந்திரம்