Senthamil.Org

மதித்திடும்

திருமந்திரம்

மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும்
மதித்திடும் அம்மையும் அங்கனல் ஒக்கும்
மதித்தங்கு எழுந்தவை காரணம் ஆகில்
கொதித்தங்கு எழுந்தலை கூடகி லாவே
மதித்திடும் எனத்தொடங்கும் திருமந்திரம்