Senthamil.Org

மண்மலை

திருமந்திரம்

மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவனென்றே அஞ்சலி அத்தனாய்
எண்ணி இறைஞ்சாதார்ககு ஈந்த இருவரும்
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே

 தீர்த்தம்
மண்மலை எனத்தொடங்கும் திருமந்திரம்