மண்ணை இடந்துஅதின் கீழொடும் விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும் கண்ணை இடந்து களிதந்த ஆனந்தம் எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே