மண்ணில் எழுந்த அகார உகாரங்கள் விண்ணில் எழுந்து சிவாய நமவென்று கண்ணில் எழுந்தது காண்பரிது அன்றுகொல் கண்ணில் எழுந்தது காட்சிதர என்றே