Senthamil.Org

மண்ணினில்

திருமந்திரம்

மண்ணினில் ஒன்று மலர்நீரும் மருங்காகும்
பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்
மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓர்ஒன்றாய்
உன்னின் முடிந்தது ஒருபூத சயமே
மண்ணினில் எனத்தொடங்கும் திருமந்திரம்