Senthamil.Org

மண்ணளந்

திருமந்திரம்

மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே
மண்ணளந் எனத்தொடங்கும் திருமந்திரம்