Senthamil.Org

மண்ணகத்

திருமந்திரம்

மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே
மண்ணகத் எனத்தொடங்கும் திருமந்திரம்