மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர் கண்டிட நிற்குங் கருத்து நடுவாக உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே
மண்டலம் மூன்றினுள் மாயநன் நாடனைக் கண்டுகொண்டு உள்ளே கருதிக் கழிகின்ற விண்டவர் தாமரை மேலொன்றும் கீழாக அண்டமும் தானாய் அகத்தினுள் ஆமேமண்டலம் எனத்தொடங்கும் திருமந்திரம்