மண்டலத்து உள்ளே மலர்ந்தெழு தீபத்தை கண்டகத்து உள்ளே கருதி யிருந்திடும் விண்டகத்து உள்ளே விளங்கி வருதலால் தண்டகத்து உள்ளவை தாங்கலும் ஆமே