Senthamil.Org

மண்ஒன்று

திருமந்திரம்

மண்ஒன்று தான்பல நற்கலன் ஆயிடும்
உள்கின்ற யோனிகட்டு எல்லாம் ஒருவனே
கண்ஒன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின்றானே
மண்ஒன்று எனத்தொடங்கும் திருமந்திரம்