Senthamil.Org

மணிமுடி

திருமந்திரம்

மணிமுடி பாதம் சிலம்பணி மங்கை
அணிபவள் அன்றி அருளில்லை யாகும்
தணிபவர் நெஞ்சினுள் தன்னருள் ஆகிப்
பணிபவர்க்கு அன்றோ பரிகதி யாமே
மணிமுடி எனத்தொடங்கும் திருமந்திரம்