மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து மணிஎன வாய்நின்ற வாறுஅது போலத் தணிமுச் சொருபாதி சத்தியாதி சாரப் பணிவித்த பேர்நந்தி பாதம்பற்றாயே