மகார நடுவே வளைத்திடும் சத்தியை ஓகாரம் வளைத்திட்டு உம்பிளந்து ஏற்றி அகாரம் தலையாய் இருகண் சிகாரமாய் நகார வகாரநற் காலது நாடுமே