போதறி யாது புலம்பின புள்ளினம் மாது அறி யாவகை நின்று மயங்கின வேதுஅறி யாவணம் நின்றனன் எம்இறை சூதறி வாருச்சி சூடிநின் றாரே