போகமும் மாதர் புலவி அதுநினைந்து ஆகமும் உள்கலந்து அங்குஉள ராதலில் வேதிய ராயும் விகிர்தன்நாம் என்கின்ற நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே குரு நிந்தை
போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும் ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பாலாம் ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம் ஆகம அத்துவா ஆறும் சிவமேபோகமும் எனத்தொடங்கும் திருமந்திரம்