போகஞ்செய் சத்தி புரிகுழ லாளொடும் பாகஞ்செய்து ஆங்கே பராசத்தி யாய்நிற்கும் ஆகஞ்செய்து ஆங்கே அடியவர் நாள்தொறும் பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே