Senthamil.Org

பொன்னாற்

திருமந்திரம்

பொன்னாற் சிவசாத னம்பூதி சாதனம்
நன்மார்க்க சாதனம் மாஞான சாதனந்
துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனஞ்
சன்மார்க்க சாதன மாஞ்சுத்த சைவர்க்கே
பொன்னாற் எனத்தொடங்கும் திருமந்திரம்