பேரொளி யாகிய பெரியஅவ் () வேட்டையும் பாரொளி யாகப் பதைப்புறக் கண்டவன் தாரொளி யாகத் தரணி முழுதுமாம் ஓரொளி யாகிய காலொளி காணுமே () வெட்டையும்
பேரொளி யாய பெரிய பெருஞ்சுடர் சீரொளி யாகித் திகழ்தரு நாயகி காரொளி யாகிய கன்னிகை பொன்னிறம் பாரொளி யாகிப் பரந்துநின் றாளேபேரொளி எனத்தொடங்கும் திருமந்திரம்