பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை மாச்சற்ற சோதி மனோன்மணி மங்கையாங் காச்சற்ற சோதி கடவு ளுடன்புணர்ந்து தாச்சற்றெ னுள்புகுந் தாலிக்கும் தானே
பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக் காச்சற்ற சோதி கடன்மூன்றுங் கைக்கொண்டு வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமேபேச்சற்ற எனத்தொடங்கும் திருமந்திரம்