பெற்றாள் பெருமை பெரிய மனோன்மணி நற்றாள் இறைவனே நற்பயனே என்பர் கற்றான் அறியும் கருத்தறி வார்கட்குப் பொற்றாள் உலகம் புகல்தனி யாமே