பெற்ற புதல்வர்போல் பேணிய நாற்றமும் குற்றமுங் கண்டு குணங்குறை செய்யவோர் பற்றைய ஈசன் உயிரது பான்மைக்குச் செற்றமி லாச் செய்கைக்கு எய்தின செய்யுமே முக்குற்றம்