பெருமான் இவனென்று பேசி இருக்கும் திருமானிடர் பின்னைத் தேவரும் ஆவர் வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும் அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே