பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென் விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம் பெருக்கிற் பெருக்கம் சுருக்கிற் சுருக்கம் அருத்தமும் அத்தனை ஆராய்ந்துகொள் வார்க்கே