பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும் சுத்த அதீதமும் தோன்றாமல் தானுணும் அத்தன் அருள்என்று அருளால் அறிந்தபின் சித்தமும் இல்லை செயல்இல்லை தானே