Senthamil.Org

பிறவா

திருமந்திரம்

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள் தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப்பராபரன்
உறவாகி வந்துஎன் உளம்புகுந் தானே
பிறவா எனத்தொடங்கும் திருமந்திரம்