பார்க்கலும் ஆகும் பகையறு சக்கரம் காக்கலும் ஆகும் கருத்தில் கடமெங்கும் நோக்கலும் ஆகும் நுணுக்கற்ற நுண்பொருள் ஆக்குலும் ஆகும் அறிந்துகொள் வார்க்கே