பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும் பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும் பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும் பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே