Senthamil.Org

பான்மொழி

திருமந்திரம்

பான்மொழி பாகன் பராபரன் தானாகும்
ஆன சதாசிவன் தன்னைஆ வாகித்து
மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு
சீன்முகம் செய்யச் சிவனவன் ஆகுமே
பான்மொழி எனத்தொடங்கும் திருமந்திரம்