Senthamil.Org

பள்ளி

திருமந்திரம்

பள்ளி அறையிற் பகலே இருளில்லை
கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்
ஒளகளி தறியிலோ ரோசனை நீளிது
வெவகளி அறையில் விடிவில்லை தானே
பள்ளி எனத்தொடங்கும் திருமந்திரம்