பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள் சுற்றற் றவர்சுற்றுக் கருதிய கண்ணுதல் சுற்றற் றவர்சுற்றி நின்றான் சோதியைப் பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே சூனிய சம்பாணை