Senthamil.Org

பறவையிற்

திருமந்திரம்

பறவையிற் கற்பமும் பாம்புமெய் யாகப்
குறவஞ் சிலம்பக் குளிர்வரை யேறி
நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால்
இறைவனென் றென்மனம் ஏத்தகி லாவே
பறவையிற் எனத்தொடங்கும் திருமந்திரம்