பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த் திரையின்நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று உரையுணர்ந்து ஆரமுது ஒக்க உணர்ந்துளோன் கரைகண் டானுரை அற்ற கணக்கிலே புறங்கூறாமை