Senthamil.Org

பரமாய

திருமந்திரம்

பரமாய அஞ்செழுத்து உள்நடு வாகப்
பரமாய நவசிவ பார்க்கில் மவயரசி
பரமாய சியநம வாம்பரத்து ஓதில்
பரமாய வாசி மயநமாய் நின்றே
பரமாய எனத்தொடங்கும் திருமந்திரம்