Senthamil.Org

பரந்தும்

திருமந்திரம்

பரந்தும் சுருங்கியும் பார்புனல் வாயு
நிரந்தர வளியொடு ஞாயிறு திங்கள்
அரந்த அறநெறி யாயது வாகித்
தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே
பரந்தும் எனத்தொடங்கும் திருமந்திரம்