பரந்திருந்து உள்ளே அறுபது சத்தி கரந்தன கன்னிகள் அப்படிச் சூழ மலர்ந்திரு கையின் மலரவை ஏந்தச் சிறந்தவர் ஏத்தும் சிறீம்தன மாமே