Senthamil.Org

பரஞ்சோதி

திருமந்திரம்

பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றாப்
பரஞ்சோதி என்னுள் படிந்துஅதன் பின்னைப்
பரஞ்சோதி யுள்நான் படியப் படியப்
பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே
பரஞ்சோதி எனத்தொடங்கும் திருமந்திரம்