பத்துமுடை யாள்நம் பராசத்தி வைத்தனள் ஆறங்க நாலுடன் தான்வேதம் ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே நித்தமாய் நின்றாள்எம் நேரிழை கூறே