பணிந்தெண் திசையும் பரமனை நாடித் துணிந்தெண் திசையுந் தொழுதெம் பிரானை அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே