Senthamil.Org

நேரா

திருமந்திரம்

நேரா மலத்தை நீடுஐந்து அவத்தையின்
நேரான வாறுஉன்னி நீடு நனவினில்
நேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்து
நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே 

 மத்திய சாக்கிர அவத்தை
நேரா எனத்தொடங்கும் திருமந்திரம்