Senthamil.Org

நேயத்தை

திருமந்திரம்

நேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை யச்சிவன் தன்னை யாகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே
நேயத்தை எனத்தொடங்கும் திருமந்திரம்