Senthamil.Org

நீயது

திருமந்திரம்

நீயது வானா யெனநின்ற பேருரை
ஆயது நானானேன் என்னச் சமைந்தறச்
சேய சிவமாக்குஞ் சீர்நந்தி பேரருள்
ஆயது வாயனந் தானந்தி யாகுமே
நீயது எனத்தொடங்கும் திருமந்திரம்